வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

காதல்

அவளின் அடுத்த பிறப்பு
காகிதம் என்றால்
நான்
அவளை முத்தமிட்டுக்கொண்டே இருக்கும்
பேனாவாகப் பிறக்க வேண்டும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக