வியாழன், 30 ஆகஸ்ட், 2012

வெட்கம்

விண்மீன்களே!!!!!
நீங்கள் கண் அடிப்பதால் தானோ,
நிலா பெண்!!!!
அடிக்கடி மறைந்து போகிறாள்
மேகத்தில்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக