வெளிநாட்டு வாழ்க்கை!!!!
வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் ஆடம்பரமான
மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை
என்று நம்புகிறார்கள்!!!!!!!
நானும் தேடுகிறேன்
என் வீட்டு ஜன்னல் வழியாக
நிலவை பல காலமாக!
அப்போதெல்லாம் ஏங்குகிறது மனம்!
என் கிராமத்து வீட்டு முற்றத்துக்கும்,
கீற்று கட்டிலுக்கும் ....
வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் ஆடம்பரமான
மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை
என்று நம்புகிறார்கள்!!!!!!!
நானும் தேடுகிறேன்
என் வீட்டு ஜன்னல் வழியாக
நிலவை பல காலமாக!
அப்போதெல்லாம் ஏங்குகிறது மனம்!
என் கிராமத்து வீட்டு முற்றத்துக்கும்,
கீற்று கட்டிலுக்கும் ....
