இங்கே பல ஜென்மங்கள் உண்மை என்றால்
எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்
எங்கள் பிற ஜென்ம வாழ் நாட்களை
இப்பொழுதே கழித்துக்கொள்கிறோம்
ஓவ்வொரு பிறப்பிலும்
20 வருடங்கள் வீணடிக்க விரும்பவில்லை
அவளின்றி....
எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்
எங்கள் பிற ஜென்ம வாழ் நாட்களை
இப்பொழுதே கழித்துக்கொள்கிறோம்
ஓவ்வொரு பிறப்பிலும்
20 வருடங்கள் வீணடிக்க விரும்பவில்லை
அவளின்றி....
